மாணவன் உயிரிழப்பு!

மூளைக்காய்சலினால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மாணவன்) சிகிச்சை பலனின்றி நேற்று (25) உயிரிழந்துள்ளார்.
இடைக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் தர்சிகன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இரவு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை (25) அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டடிரந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
Related posts:
தாய்ப்பால்: உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை!
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை - முன்னோடி வேலைத்...
|
|