மஹாவலி நீர் விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் பயன்படுத்துவதற்காக மஹாவலி நீர் வழங்கப்படும் என்று அம்பலிப்பிட்டிய மஹாவலி அதிகார சபை அலுவலகம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த நீர் விநியோகம் இடம்பெறும். உடவளவ நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்மட்டம் இரண்டு இலட்சத்து 17 ஆயிரம் அடி ஏக்கர்களாகும்.
Related posts:
லைலா மற்றும் சுருக்கு வலைகளுக்கு தற்காலிகத்தடை!
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் - செப்டம்பரில் கடமைகள...
|
|