மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும்!
Saturday, August 26th, 2017
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் எதிர்வரும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 40 கிலோ மீற்றர் வேகத்தைத் தாண்டி காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
Related posts:
அரச, தனியார் ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம் - விசேட சுற்றறிக்கை நாளை வெளியாகும்!
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் -. வைத்திய நிபுணர்கள் எச...
தனது பிரஜைகளுக்காக ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பிக்க முடிவு!
|
|
|


