மலையகத்தில் 4000 வீடுகள் அமைக்க இந்தியாவுடன் கைச்சாத்து!
Saturday, April 2nd, 2016
மலையகத்தில் 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று(1) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சர் திகாம்பரம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலா 11 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டம் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
Related posts:
உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுகின்றது - தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் சுட...
நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் வர...
அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் - தேர்தல் ஆணைக்குழுவின் முன்...
|
|
|


