மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!
Wednesday, April 11th, 2018
பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிசெய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென பெய்யும் மழை காரணமாக மரமுந்திரிகை பூக்கள் மற்றும் பழங்கள் பாதிப்படைவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இம்முறை 4 ஆயிரம் ஏக்கர் விஸ்தீரணமான காணியில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகளவிலான அறுவடையினை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியம் - ஐங்கரன்
மின் கட்டணத் திருத்தம் குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியீடு!
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...
|
|
|


