மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
Saturday, January 25th, 2020
புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தையில் காய்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
போஞ்சி மற்றும் லீக்ஸ் ஒருகிலோவின் மொத்த விலை 200 ரூபாவாகவும், கோவா ஒரு கிலோ 80 ரூபாவிற்கும் 100 ரூபாவிற்கும் இடையிலும் கறிமிளகாய் ஒரு கிலோவின் மொத்த விலை 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தை வர்த்தக சங்கத்தின் பிரதான அமைப்பாளர் அணில் இந்திரஜித் தெரிவித்துள்ளார். .
புறக்கோட்டை மெனிங் வர்த்தக சந்தைக்கு இன்று சுமார் 40 லொறிகளில் மரக்கறி கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த அவர், மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகள் போதுமான அளவு இருந்த போதும் நுகர்வோர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும குறிப்பிட்டார்.
Related posts:
திட்டமிட்டபடி ஆசிரியர்களின் போராட்டம்!
எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு - விவசாய அமைச்சு தெரிவ...
இந்திய வம்சாவழி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அடையாளத்தை மறைக்கும் செயல...
|
|
|


