மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல மறைவு!

Monday, March 14th, 2016

மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி விசாகா எல்லெவெல இன்று காலமானார்.

சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவனையில் சேர்க்கப்பிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு வயது 76 ஆகும்.

Related posts:


கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிற...
கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் 42 பேர் தூக்கிலிடப்பட்டனர் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்ப...