மத்திய கிழக்கில் பணிபுரிந்த 134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
Tuesday, September 6th, 2016
சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்துவந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் நேற்றுக்காலை (05) நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
எவ்வித அச்சமும் இல்லை - கபீர் ஹசீம்!
நாட்டை முழுமையாக முடக்ககாதுவிட்டால் பாரிய ஆபத்து - சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!
பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து - சுகாதார அமைச்சு தகவல்!
|
|
|


