மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!

சாவகச்சேரியில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை செலுத்திப் பார்த்தவருக்கு சாவகச்சேரி நீதிமன்றினால் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.
கொடிகாமம் பொலிஸாரால் பதிவு செய்யப்படாத மற்றும் காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிவான் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.
இதேவேளை மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வீரர்களை நிதிக்குற்ற மோசடி பிரிவு அழைப்பதை அனுமதிக்க முடியாது - அமைச்சர் ரணதுங்க!
டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்க...
குவைத்தில், சட்டவிரோதமாக தொழில் புரிந்த 62 இலங்கையர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டனர்!
|
|