மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும்!
Saturday, December 24th, 2016
நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை (25) நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளையும் மூடிவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவை மீறிச்செயற்படும் மதுபான விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுபானசாலைகள் மூடப்படவுள்ள நாளைய தினம் கலால் திணைக்கள அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது..

Related posts:
வடக்கில் 21 பிரதேசங்களில் மருத்துவவிடுதிகள்!
இலவச விசா நடைமுறை நீடிப்பு - அமைச்சரவை அங்கீகாரம்!
வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் - தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவிப்பு!.
|
|
|


