மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் இருவர் கைது!

சாவகச்சேரி- மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் 2 பேர் கைதாகினர். உந்துருளி ஒன்றில் பயணித்த வேளையில் குறித்த நபர்களை குறித்த குதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் அவர்கள் கைதாகினர்.
இருவரும் 21 மற்றும் 22 வயதுகளை உடையவர்கள் கடந்த சில மாதங்களுள் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் தொடர்பில் 50க்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டெங்கு பரவும் சூழல் 50 பேருக்குத் தண்டம்!
மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!
தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தம் - மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகா...
|
|