பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!
Wednesday, November 16th, 2016
குருநாகல் மாபோத பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு வாகனம் மீது இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பழைய மாணவர் சங்கம் உதயம்
இலங்கையில் நேற்றைய 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்!
வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!
|
|
|
எதிர்வரும் 1 ஆம் திகதிமுதல் தனியார் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க திட்டம் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ர...
ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் ...
ஈரான் அரசு அழைப்பு - பயணமானார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி - சர்வதேச ஆய்வு நிறுவனத்திலும் விசேட உ...


