பொலித்தீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு – உரிமையாளர் கைது!
Saturday, February 16th, 2019
பாணந்துறை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பொலித்தீன் தயாரித்த உணவு வகைகள் பொதிக்காக பயன்படுத்தும் பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பில் பயன்பாட்டுக்கு தகுதியற்ற சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 05 டொன் பொலித்தீன் கண்டெடுக்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்..
இதன்போது தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
முல்லைக் கடற்கரையில் மர்மப்பொருள் வெடிமருந்து என்று சந்தேகம்?
கணினிக் கட்டமைப்பில் கோளாறு- அஞ்சல் திணைக்களம் தகவல்!
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
|
|
|


