பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணப்படும்– ரவி கருணாநாயக்க!
Friday, November 11th, 2016நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணிச்செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
Related posts:
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு உபகுழு நியமிப்பு
மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது - முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!
சட்டவிரோத வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பிரத்தியேக குழு – பொலிஸ் மா அதிப...
|
|