பொரளை குடியிருப்பு தொகுதி தீ!

பொரளை – வானத்துமுல்ல – சஹஸ்புர குடியிருப்பு தொகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீப்பரவலை தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, இந்த தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தீப்பரவலால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை மதிப்பிப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் 'புதிய வழமை' கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்ட...
யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் - நிவாரண பொருட்கள் திங்களன்று இலங்கை வந்தடையும்!
|
|