பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பிரதான நபரை கைது செய்ய நடவடிக்கை!

பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, தெரிவித்துள்ளார்.
பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இதனை அவர் கூறியுள்ளார்.
Related posts:
இரசாயன உரங்கள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும் - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் - பரீட்சைத் திணைக்களம் அறிவிப...
2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணையை வெளியட்டது கல்வி அமைச்சு - மூன்றாம் தவணை 20...
|
|