பெயார் வே விருதின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது!
Tuesday, January 30th, 2018
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் 2017 பெயார் வே தேசிய இலக்கிய விருது விழா காலியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவின் நோக்கம் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு விருதுகளை வழங்குவதேயாகும்.
மேலும் அங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறான விருது விழாக்கள் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதேமுக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு - தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு...
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி - இலங்கைக்கான ஜப்பான் தூது...
|
|
|


