புத்தாண்டுப் பரிசாக மாணவர்களுக்கு மருத்துவக் காப்புறுதி!

பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபாவுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புத்தாண்டுப் பரிசாக இத்திட்டம் நிதியமைச்சினால அறிவிக்கப்பட்டுள்ளது. 45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இக்காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
சர்வதேச தேயிலை தினம் இன்று!
தபால்மூல வாக்களிப்பிற்கு தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு !
புதிய பொருளாதாரத்தை உருவாக்க முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் தலைமுறை அவசியம் - சாகல ரத்நாயக்க தெரிவிப்...
|
|