புத்தளம் உடப்புகடற்கரைப்பகுதிகுடியிருப்புகள் கடலரிப்பினால் அழிவுறும் ஆபத்து
Tuesday, June 6th, 2017
புத்தளம் உடப்புகடற்கரைப் பகுதியில் உள்ளகுடியிருப்புகள் கடலரிப்பினால் அழிந்துவரும் நிலையுள்ளதாகமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உடப்புகடற்கரைப் பகுதியிலுள்ளதமதுகுடியிருப்புகள் கடலரிப்பினால் அழிவுறும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும், இந்த ஆபத்திலிருந்து தம்மைபாதுகாத்துக் கொள்ளவிரைவான நடவடிக்கையெடுக கப்படவேண்டுமென்றும் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதுவிடயம் தொடர்பாகதுறைசார்ந்தவர்களிடம் பலமுறைகோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் காத்திரமானநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடற்றொழிலைதமதுவாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள இக்குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டுதுறைசார்ந்தவர்கள் வரைவான நடவடிக்கையெடுக்க வேண்டுமென பலதரப்பட்டோராலும் கோரிக்கைவீடுக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நவம்பர் முதலாம் திகதிமுதல் வற் வரி அமுலுக்கு வருகின்றது!
மீண்டும் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்!
'ஒமிக்ரொன்' வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேர...
|
|
|


