நவம்பர் முதலாம் திகதிமுதல் வற் வரி அமுலுக்கு வருகின்றது!
Thursday, October 27th, 2016
பாராளுமன்றத்தில் நிறவேற்றப்பட்டுள்ள வற் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. குறித்த அறிவித்தலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

Related posts:
மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை!
விவசாய காணி வங்கி ஸ்தாபிக்க நடவடிக்கை - நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
|
|
|


