புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 Wednesday, November 29th, 2017
        
                    Wednesday, November 29th, 2017
            புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் 2017.11.29 இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் காணி கல்வி சுகாதாரம் வீதி விவசாயம் வனவளம் போக்குவரத்து நீர்ப்பாசனம் மீன்பிடி போன்ற விடயங்கள் உரையாடப்பட்டு இதற்கான தீர்வுகளும் குறைபாடுகளும் ஆராயப்;பட்டுள்ளது.
இதன் போது அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தினால் கிடைக்கப்படுகின்ற உதவித்திட்டங்கள் எதுவும் கிடைக்கப்படுவதில்லை எனவும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபோதிலும் எந்தவிததீர்மானமும் எடுக்கப்படவில்லை.
Related posts:
பகடிவதை தொடர்பில்கைதான 15 பேருக்கும் மறியல் நீடிப்பு!
கொரேனா தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது - மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் – உலகத்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        