புதிதாக தரவு நிலையம் அமைப்பு!

Saturday, January 20th, 2018

ஸ்ரீலங்கா டெலிகொம் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தரவு நிலையத்தைஅங்குரார்ப்பணம் செய்துள்ளது.

இந்த நிலையம் ஹோமாகம பிட்டிப்பன நகரில் 250 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இதன் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக இந்தியாவின் மத்திய அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர் ரவிசங்கர் கலந்து கொண்டார்.

இதன்மூலம் தரவுகளை நம்பகமாக சேமித்து வைத்து கிளவுட் கம்பியூட்டிங் சேவைகளை வழங்க முடியும்.

Related posts:


இலங்கை ஆடை ஏற்றுமதியில் 4.88% வருடாந்த வளர்ச்சிப் பதிவு - ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர்...
இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப...