புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் கடந்த ஒரு வாரகால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அனைவருக்கும் கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இவ்வாண்டில் இதுவரை 92 இந்திய மீனவர்கள் கைது!
இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா வளர்ப்பு!
இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!
|
|