புகையிரதத்தில் கதவைத் திறக்காத இளம் தம்பதிகள்!

நெதர்லாந்து நாட்டின் இளம் தம்பதிகள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன் சிலாபம் கோட்டை புகையிரத முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் வகுப்பு சொகுசு உறங்கும் அறையை கொண்ட இவர்கள் பொலிஸார் பல முறை முயற்சித்தும் கூட அறையை திறக்காதமையால் புகையிரதம் தாமதமானது.இந்த நிலையிலேயே குறித்த தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
பல்கலைகழக பிக்கு மாணவர் ஒன்றிய இணைப்பாளர் கைது!
உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
கொரோனா வைரஸ்: ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை !
|
|