பிலிமத்தலாவையில் வர்த்தகர் சுட்டுப் படுகொலை!

பேராதனை பிலிமத்தலாவை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு ஒன்பது 10 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளர் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர், தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான 30 வயதான ஹோட்டல் உரிமையாளரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
Related posts:
393 கடற்படை சிப்பாய்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு - இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வா தெரிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு மாற்றீடாக அரிசிக் கஞ்சி - விவசாய அமைச்சு தகவல்!
வாகனங்களின் விலை குறைந்துள்ளது - இறக்குமதியாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!
|
|