பிரேஸிலில் இருந்து வரும் சீனிக்குள் கொக்கெய்ன்!

சீனிக்குள் மறைத்து வைத்து கொக்கெய்ன் விநியோகிக்கப்படுவதன் காரணமாக தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக இலங்கயின் சீனி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பிரேஸிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது, அந்த நிறுவனங்கள் இதனைக் கூறியுள்ளன.
இவ்வாறு சீனியில் கொக்கெய்ன் மறைத்து வைத்து இடம்பெறும் இந்த வியாபாரமானது, இந்த வருடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Related posts:
இந்தியன் வீடமைப்புத் திட்டத்தை விஸ்தரிக்கக் கோரி மெளன விரதம்!
மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு ...
கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி –...
|
|