பிரயோக விஞ்ஞான பீட விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
Tuesday, July 4th, 2017
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 1ஆம், 2ஆம், 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரித் நிகழ்வில், இரண்டு மாணவ குழுவினரிடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்ப நிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி!
கிளிநொச்சியில் வான் பாயும் குளங்கள் ; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
ஆண்டு இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் - ஜனாதிபதியின் பணிக்கு...
|
|
|


