பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்!
Friday, April 28th, 2017
திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 71.
1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார்.
இவர், ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். கடைசியாக 2014-ம் ஆண்டு வெளிவந்த ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் நடித்திருந்தார்.
Related posts:
அவசர சட்டத்திருத்தம் பிறப்பிக்கப் பட்டாலும் பீட்டாவைத் தடை செய்தே ஆக வேண்டும்- எங்கள் உரிமைகளில் தலை...
மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் : ஆப்கானிஸ்தானில் 27 இராணுவ வீரர்கள்பலி!
போலி ஆவணம் - பிரதேச சபையால் வர்த்தகர் ஒருவருக்கு விற்கப்பட்ட பொது மயானம் – இடுகாடின்றி திண்டாடும் ம...
|
|
|
காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விஷேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் - அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ல...
மிகை ஊழியர் என்று பாராது அதிபர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - பாதிக்கப்பட்ட அதிபர்கள் கோரிக்கை!
சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு...


