பிரபல இளம் நடிகர் மரணம்!

Tuesday, July 24th, 2018

பிரபல இளம் நடிகர் மற்றும் பாடகரான இந்திக கினிகே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 37 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

Related posts: