பாதுகாப்பு தலைமை அதிகாரி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
Wednesday, September 13th, 2017
பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன , பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பினை நினைவு கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Related posts:
நெல்லியடி விபத்துடன் தொடர்புடையவர் கைது!
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம்!
எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூ...
|
|
|


