பாதுகாப்பு செயலாளர் – ஜேர்மன் தூதுவர் சந்திப்பு!
Friday, September 29th, 2017
இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்ன் ரொஹ்டி பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார்..
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜேர்மனிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வின்போது ஜேர்மனிய பிரதித் தூதுவர் அந்ரெஸ் பேர்கும் கலந்துகொண்டார்.
Related posts:
கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!
இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது - தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்...
குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புடைய சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை வ...
|
|
|


