பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் நாளை (31) காலை 6.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் கோரியுள்ள 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வம்சாவளி சிறுமி இங்கிலாந்தில் சாதனை!
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
|
|