பாடசாலை விளையாட்டுக்காக உப ஆசிரியர்கள்!
Friday, February 3rd, 2017
பாடசாலை விளையாட்டுக்காக உப ஆசிரியர்களை இணைத்து கொள்ளும் புதிய செயற்திட்டம் இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் கல்வி கற்கும் சகல மாணவர்களும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இதற்காக விளையாட்டுத்துறையை மேம்படுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இந்த வருடம் முதல் விளையாட்டுக்கான உப ஆசிரியர்களை இணைத்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
இனிமேல் பரீட்சை நடைபெறாது!
தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு!
35 நாடுகளுக்கு ஏற்றுமதி - 21 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டிய இலங்கை - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
|
|
|


