பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான செயலமர்வு – கைத்தொழில் அபிவிருத்திச் சபை!
பழ அறுவடை ஏற்றுமதி தொடர்பான ஒருநாள் செயலமர்வொன்றை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தச் செயலமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (25) கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது. பழ உற்பத்திக்குப் பின்னரான அறுவடைக்கான தொழில்நுட்பம், ஏற்றுமதிக்காக களஞ்சியப்படுத்தல் ஆகியன தொடர்பில் இத்தொழில்துறையைச் சார்ந்தோர் விளக்கமளிக்கவுள்ளனர்.
Related posts:
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்சாரம்!
ஓய்வுபெறும் வயதை 60 ஆக மாற்றியமை மருத்துவத் துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - சுகாதார அ...
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் 6000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் -...
|
|
|


