பழவகைகளின் விலைகள் அதிகரிப்பு!

Friday, February 23rd, 2018

இலங்கையின் பணவீக்கம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7.3 சதவீதத்திலிருந்து 2018 ஜனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கிதெரிவித்துள்ளது.

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் காய்கறிகள், பச்சை மிளகாய், தேங்காய், சிறிய வெங்காயம் மற்றும் அரிசி என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும்.

இருப்பினும் மீன் மற்றும் சில பழவகைகளின் விலைகள் அதிகரித்தன என மத்திய வங்கியின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபை...
நாட்டின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் - இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் அழைப...
பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை!