பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்!

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் இணையத்தளம் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினை குறிப்பாக இலங்கை, இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்ப...
2 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்த...
|
|