பல கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் சிக்கின!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவை மலேஷியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில், குறித்த சிகரெட் அடங்கிய கொல்களன் தற்காலிகமாக இலங்கையில் தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்கப் பிரிவினர் அதனை கைப்பற்றியுள்ளனர்.
Related posts:
சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு!
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் காணிக்ககளுக்கான வரிகளுக்கு விலக்கு!
கடந்த ஆண்டை விட இவ்வாண்டு 97.5 வீதத்தினால் அதிகரிப்பு - சுற்றுலாத்துறை வருமானம் குறித்து இலங்கை மத்...
|
|