பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!

Saturday, December 31st, 2016

போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற் கட்டமாக கம்பஹா மாவட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

மேலும், 3 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு கம்பஹா மாவட்டச் செயலகத்தில் தலைமைத்துவப் பயிற்சியின் கீழ் இந்த விடயம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

எதிர்வரும் கல்வியாண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு விடயங்கள் தொடர்பாக விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேட படையணி செயலகம் தெரிவித்துள்ளது.

UGC

Related posts:


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை அமுல்படுத்த தவறிவிட்டார் - வன்முறைகளுக்கு அடக்கு முறை தா...
இந்த வருட இறுதிக்குள் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெறும் - ருவான் வி...
மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வரவு செலவுத் திட்டத்தை அரசா...