பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய படகொன்றும், ஏனைய மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு ள்ளன.
கைதுசெய்யப்பட்ட நான்கு மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் யாழ்ப்பாணம் உதவி மீன்பிடித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
நிதியமைச்சர் சீனா பயணம்!
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சுமார் 51 கிலோ கஞ்சா மீட்பு!
சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகளை கட்டப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிப...
|
|