பயணிகளின் மனமாற்றம் : தடுமாறும் பேருந்து தொழில்துறை!
Monday, June 11th, 2018
பேருந்துகளிலும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்டண அதிகரிப்பை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலை நீடித்தால் பேருந்து தொழில் துறைக்கு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அண்மையில் பேருந்து கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாசையூர் மீனவர்களின் வலையில் இரவு வேளைகளில் மீன்கள் திருட்டு – முறையிட்டும் பயன் இல்லை!
இறக்குமதி செய்ய அதிகாரம் இல்லை - வெப்பத்தை கணிக்கும் கருவி இன்றி பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானம் !
ரஷ்ய தயாரிப்பு 'ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!
|
|
|


