பதில் சட்டமா அதிபர் நியமனம் – நீதி அமைச்சர்
Monday, November 6th, 2017
ஜனாதிபதி சட்டத்தரணியான தப்புலத லிவேரா பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதன் காரணமாகவே பதில் சட்டமா அதிபராக தப்புல த லிவேரா நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
தப்புல த லிவேரா எதிர்வரும் 16ஆம் திகதி வரை பதில் சட்டமா அதிபராக கடமையாற்றுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெட்டுப் புள்ளிகளை ரவி கருணாநாயக்கவே காரணம் - பந்துல குணவர்தன !
5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை - விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தி...
பிரதமர் தினேஷ் குணவர்தன - சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்திப்பு – இலங்கைக்கான ந...
|
|
|


