பதவி வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
Saturday, May 12th, 2018
(யாழ்ப்பாணம்) வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள ஆரம்பத்தர திணைக்கள சேவைப் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளரால் கோரப்பட்டுள்ளது.
www.np.gov.lk என்ற வடக்கு மாகாண இணையத்தளத்தில் பார்வையிட்டு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!
பாடசாலை மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவு - பாதுகாப்பு இராஜாங்...
2024 ஆம் ஆண்டுக்குரிய ஆதன வரி அறிவித்தல் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் விசேட அறிவிப்பு!.
|
|
|


