பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் – ஆசு மாரசிங்க
Wednesday, July 5th, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கவுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிபிட்டுள்ளார்
Related posts:
மல்லாகம் இராணுவச் சிப்பாய் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தராஜா விடுதலை!
பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
வீதிகளில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!
|
|
|


