பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Wednesday, October 11th, 2017
இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
Related posts:
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்பு!
வடக்கில் சூரிய மின்கலத் திட்டம் – சீனாவுக்கோ இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை - அமைச்சர் காஞ்சன...
தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் - சர்வதே...
|
|
|


