நெல்லியடி விபத்துடன் தொடர்புடையவர் கைது!
Wednesday, November 16th, 2016
நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இவ் விபத்துடன் தொடர்புபட்டவர் என மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்...
வாகனங்களின் விலையில் மாற்றம் - வாகன இறக்குமதியாளர் சங்கம்!
இவ்வாண்’டு 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதருவர் - 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமா...
|
|
|
பருத்தித்துறை பேருந்திலும் கோரோனா பாதித்த பெண் பயணம் : சாரதி, நடத்துனர் தனிமைப்படுத்தல் - பருத்தித்...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: கணவன், மனைவியை கட்டிவைத்துவிட்டு 16 இலட்சம் பெறும...
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா - இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பதில் ...


