நெடுந்தீவுக் கடற்கரையில் தூய்மைப்படுத்தல் நிகழ்வு!
Tuesday, September 25th, 2018
பன்னாட்டு கடற்கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் ஆகியவற்றை முன்னிட்டு நெடுந்தீவுக் கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச செயலாளர் எவ்.சி.சத்தியோதி தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் சமுர்த்திப் பயனாளிகள், கடற்படையினர், பாடசாலை மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது!
ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்!
ஜூலை 15 முதல் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|
|


