நீர்க் கட்டண பற்று தபால் நிலையத்தினூடாக வழங்க திட்டம்!

Friday, May 19th, 2017

ஒரு நீர்க் கட்டண பற்றுக்கு 5 ரூபா செலவாகும் வகையில் தபால் நிலையத்தினூடாக அனுப்ப இன்று(18) நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் தபால் திணைக்களம் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நுகர்வோருக்கு தபால் மூலம் இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: