நாளை முஸ்லிம்களின் புதுவருடம்!

நாளை(3) இஸ்லாமியர்களின் புதுவருடமாகும். முஹர்ரம் என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும்.
இம்மாதம் முஸ்லிம் மாதங்களின் புனித மாதங்களில் ஒன்றாகும்.இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவது தடை செய்யப்பட்டுள்ளது.முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் நோன்பு பிடித்தல் சிறந்ததாகும்.இந்த மாதத்தில் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும்
Related posts:
நோயாளியின் மோதிரம் வைத்தியசாலை மாயம்!
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளையதினத்தில் எவ்வித பொதுப்போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது!
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா விசா மூலம் செல்வார்களாயின், பாதுக...
|
|