நாளையுடன் மழை குறைவுவடையும்?
 Saturday, November 5th, 2016
        
                    Saturday, November 5th, 2016
            
தென் கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் விசாகப்பட்டினத்துக்கு 300 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கக் கடல் பரப்பில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் தமிழக வட மாவட்டங்களில் நேற்று வறண்ட வானிலை நிலவியது என்றும் நாளை மழை குறைவடையும் என்றும் சென்னை வானிலைநிலையம் அறிவித்துள்ளது.

Related posts:
யாழ்.மாநகர சபையின் ஆணையாளருக்கு  எதிராக யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கடையடை...
முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூ...
நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் கிடையாது -  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச காட்டம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        