நாட்டில் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவு!
Monday, October 3rd, 2016
நாட்டில் இதுவரை 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்தள்ளார். இதேவேளை சிறுநீரக நோய் பரவலாக ஏற்படுவதற்குரிய காரணங்கள், பிரதேசங்கள் மற்றும் அதிகபட்சம் பாதிக்கப்படும் வயது பிரிவினர் தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைப்பு!
அதிபர்கள், ஆசிரியர்களின் சேவைக்கால சம்பள நிலுவைகளை சீர்செய்யாவிட்டால் கல்வி அதிகாரிகளை புறக்கணிக்கத்...
ஆயுதக்குழுவின் முக்கிய உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது!
|
|
|


